நான் உன்னை பெலப்படுத்தி
naan unnai pelappaduthi
நான் உன்னை பெலப்படுத்தி சகாயம் பண்ணிடுவேன் என் நீதியின் வலக்கரத்தால் நித்தம் உன்னை தாங்கிடுவேன் - 2
1. பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விலங்கிடுமே - 2 என் வல்லமை உன்மேல் தங்குமே என் கிருபை உனக்குப் போதுமே - 2
2. பெலத்தினால் இடைகட்டி காப்பேன் வழிகளை செவ்வை பண்ணுவேன் - 2 மான் கால்கள் போல் ஆக்கிடுவேன் உயர் சலத்தில் நிறுத்திடுவேன் - 2
3. உனக்கு நான் செவிகொடுத்து உதவி புரிந்திடுவேன் - 2 இந்த பூமியை சீர்படுத்துவேன் அதை சுதந்திரமாக தருவேன் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam