நான் உனக்கு துணை
naan unakku thunai
நான் உனக்கு துணை நிற்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம் வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே வல்ல தேவனே ஸ்தோத்திரம்
பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி அரவணைத்தவரே ஸ்தோத்திரம்
பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம்
சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம் அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal