நான் உமக்கு செல்ல பிள்ளை
naan umakku sella pillai
நான் உமக்கு செல்ல பிள்ளை அல்லவோ நீர் எனக்கு நல்ல தந்தை அல்லவா உந்தன் மடியில் தவழ்ந்து உங்க அன்பில் கலந்து உம்மோடு உறவாடுவேன் உனக்குள் நான் தினம் வாழ்வேன்
அப்பா பிதாவே என்று என்னை கூப்பிட செய்தீரய்யா பரிசுத்த அலங்காரமாய் உம்மை தொழுதிட செய்தீர் ஐயா
ரத்தத்தால் மீட்டுக்கொண்டீர் இரட்சிப்பால் அலங்கரித்தீர் என்னாலே ஒன்றும் இல்லை இது உந்தனின் ஈவு தானே
அடைக்கலம் நீர்தானையா என் ஆறுதல் நீர்தானையா நெருக்கடி நேரத்தில் உற்ற துணையும் நீர்தானே
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae