நான் உபத்திரவப்பட்டது எனக்கு
naan ubathiravappattadhu enakku
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது தேவ பிரமாணங்களை கற்றுக் கொள்ள உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2
1. நான் புறக்கணிக்கப்பட்டது எனக்கு நல்லது தேவனோடு இணைந்து வாழ இது தானே கிருபை செய்தது நல்லது எனக்கு நல்லது-2
2. நான் தூசிக்கப்பட்டது எனக்கு நல்லது தேவனை நேசிக்க இதுதானே உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2
3. நான் நொறுக்கப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது தேவனோடு நெருங்கிப் பழகி உதவி செய்தது. நல்லது எனக்கு நல்லது-2
4. நான் ஏமாற்றப்பட்டே வாழ்ந்து எனக்கு நல்லது தேவக்கிருபை அதிகம் பெற செய்தது நல்லது எனக்கு நல்லது-2
5.நாள் துரத்தப்பட்ட வாழ்ந்தது எனக்கு நல்லது தேவனோடு நடக்க அது தானே உதவி செய்தது நல்லது எனக்கு நல்லது-2
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal