நான் தூங்கும் நேரம்
naan thoongum neram
நான் தூங்கும் நேரம் என் நினைவு தூங்கவில்லை என் நேசர் அழைக்கும் சத்தம் கேட்டும் விழிக்கவில்லை 2
ஆ.. அல்லேலூயா 4
தூக்கத்தை விரும்பினேன் என் நேசரை இழந்தேனே 2 மனம் மாறி தேடினேன் என் நேசரோ சிறந்தவர் 2
தூக்கத்தை விரும்பாதே நண்பனே தரித்திரம் வந்திடும் 2 கர்த்தரை தேடிவா அவர் உன்னை மீட்பாரே 2\
விழிப்பான இதயமே - உன் கர்த்தருக்கு பிரியமே 2 நம்முடைய இருதயம் நம் இயேசு வாழும் இல்லமே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae