நான் தனியாக அல்ல
naan thaniyaaga alla
நான் தனியாக அல்ல பெரும் துணையோடு உள்ளேன் என் துணை சர்வ வல்லவர் - அவர் என்னிலே வாசம் செய்கிறார் என் துணை சர்வ வல்லவர் - அவர் என்னிலே அரசாள்கிறார்
சிங்க கெபியோ அக்கினி சூளையோ எதற்கும், அஞ்சிடேன் சர்வ வல்லவர் என்னுடனே .நான்
வலப்பக்கம் ஆயிரம் இடப்பக்கம் பதினாயிரம் விழுந்தாலும் பயமில்லையே - சேனையின் கர்த்தர் என்னுடனே .நான்
பசியோ பட்டினியோ பஞ்சமோ நாசமோசமோ கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்கவே முடியாது .நான்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All