நான் தங்கும் உறைவிடமே
naan thangum uraividamae
நான் தங்கும் உறைவிடமே நான் நம்பும் கன்மலையே – 2 நீர் என் அடைக்கலம் நீர் என் கோட்டை நீர் தான் எல்லாமே – எனக்கு நீர் தான் எல்லாமே – நான் தங்கும்
1. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே – 2 வறண்ட நிலத்திற்கு நீர்காலும் நீர் - 2 விடாய்த்த பூமிக்கு நிழலும் நீர் - நான் தங்கும்
2. ஏழைக்குப் பெலனாய் இருப்பவரே எளியோர்களின் திடன் நீரே – 2 வெயிலுக்கு ஒதுங்கும் நிழலும் நீர் - 2 வெட்டாந்தரைக்கு மழையும் நீர் - நான் தங்கும்
3. மகிமையின் நம்பிக்கையாய் இருப்பவரே மறுரூப வாழ்வை அளிப்பவர் நீரே – 2 பரிசுத்தமாக்கி மகிழ்பவர் நீர் - 2 பரலோகில் என்னை சேர்ப்பவர் நீர் - 2 – நான் தங்கும்
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham