நான் சாகாமல் பிழைத்திருந்து
naan saagaamal pizhaithirundhu
நான் சாகாமல் பிழைத்திருந்து கர்த்தர் செய்கைகளை விவரிப்பேனே நான் சாகாமல் பிழைத்திருப்பது கர்த்தர் செய்தவற்றை விவரிக்கவே அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவன் உள்ளவரை பாடுவேன் - - 2
என் கால்கள் இடறாமல் கர்த்தரே காத்து கொண்டார் என் ஜீவன் தப்பித்திடவே கர்த்தரே கிருபை செய்தார் அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல்
என் சத்துருக்கள் முன்னிலையில் -என் தலையை உயரச் செய்தார் என் பகைவர் முன்னிலையில் என்னை உயர்த்தினார் அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல்
எனக்காக யாவையுமே செய்து முடிப்பவர் உனக்காக யாவையுமே செய்வார் கலங்காதே அந்த அன்பை என் சொல்லுவேன் ஜீவனுள்ளவரை பாடுவேன் - - 2 - நான் சாகாமல்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All