நான் பாடும் போது நீர் மீட்டுக்கொண்ட
naan paadum podhu neer meettukkonda
நான் பாடும் போது நீர் மீட்டுக்கொண்ட என்னுடைய ஆத்துமா அது கெம்பிரித்து மகிழுதே
ஆஹா பாடிடுவேன் நான் பாடிடுவேன் பாடிடுவேன் துதி பாடிடுவேன் 2
என் தேவனே இயேசு தேவன் எனை இரட்சிக்கும் இயேசு தேவன் 2 வீணான பழிக்கு என்னை நீங்களாக்கி மீட்டிடும் உம் நீதியை பாடுவேன் 2
தம்புரு சுரமண்டலம் கைத்தால கீதவாத்தியம் 2 சந்தோஷம் உண்டாக நான் பாடுவேன் என் இயேசுவை என்றும் நான் பாடுவேன் 2
உம்மை பாடுவேன் தினம் பாடுவேன் நான் உயிரோடு இருக்குமட்டும் 2 நீர் செய்த நன்மைகளை நான் உள்ளளவும் தினம் எண்ணி எண்ணி பாடுவேன் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae