நான் நம்பும் தெய்வம் நீர்
naan nambum theyvam neer
நான் நம்பும் தெய்வம் நீர் எனை ஆளும் ஆண்டவர் நீர் 2 உம் நாமம் உயர்த்திடுவேன் என்னாலும் தொழுதிடுவேன் 2
என் இயேசையா அது நீர்தானையா 2
உந்தனின் வழிகள் உத்தம மானது உந்தனின் வசனமோ புடமிடப் பட்டது 2 உம்மை நம்பும் அனைவருக்கும் கேடகமானீரே 2
உமை நம்பும் அனைவருமே சந்தோ ஷிப்பார் உம் நாமத்தை நேசிப்பவர் என்னாலுமே களிகூறுவார் 2 அவர்களை நீர் என்றும் காப்பாற்றும் தேவனீர் 2
இஸ்ரவேல் ஜனமே கர்த்தரை நம்புவோம் அவரே நமக்கு துணையாய் நிற்கிறார் 2 அவரே என்றென்றும் கேடகமானவர் 2
ஆரோனில் குடும்பமே கர்த்தரை நம்புவோம் அவரே நமக்கு துணையா நிற்கிறார் 2 அவரே என்றென்றும் நமது ஆண்டவர் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae