நான் கூப்பிடும் வேளையிலே
naan kooppidum velaiyilae
நான் கூப்பிடும் வேளையிலே - உடனே வந்திடுவார் நாம் கூப்பிடும் வேளையிலே - இறங்கி வந்திடுவார் ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன் பதில்தனை பெற்றிடுவேன் என்
ஆகார் கூப்பிட்டாள் - தாகம் தீர்ந்தது அன்னாள் கூப்பிட்டாள் - கர்ப்பம் திறந்தது நானும் கூப்பிட்டேன் - என் தொல்லைகள் தீர்ந்தது நீயும் கூப்பிட்டால் உன் கஷ்டங்கள் நீங்கிவிடும் - நான் கூப்பிடும் வேளையிலே
தாவீது கூப்பிட்டார் - இழந்ததை திருப்பிக் கொண்டார் மோசே கூப்பிட்டார் - ஜெயம் தனை பெற்றுக் கொண்டார் நானும் கூப்பிட்டேன் - இழந்ததை பெற்றுக் கொண்டேன் நீயும் கூப்பிட்டாள் - ஜெயம்தனை பெற்றுக் கொள்வாய் - நான் கூப்பிடும் வேளையிலே
விழி இழந்தவன் கூப்பிட்டான்- ஒளிதனை பெற்றுக் கொண்டான் நடை மறந்தவன் கூப்பிட்டான் - நடைதனை கற்றுக் கொண்டான் நானும் கூப்பிட்டேன் இரட்சிப்பை பெற்றுக் கொண்டேன் நீயும் கூப்பிட்டால் - புதுவாழ்வினை பெற்றுக் கொள்வாய் - நான் கூப்பிடும் வேளையிலே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All