நான் கலங்கின நேரமெல்லாம்
naan kalangina neramellaam
நான் கலங்கின நேரமெல்லாம் என்னை தேற்றுவார் யாருமில்லை நான் கதறின நேரமெல்லாம் என்னை ஆற்றுவார் யாருமில்லை. - 2
வாழ்க்கை எனக்கு சோதனையானது எங்கே நான் செல்வேன் இருளினிலே - - 2 வெளிச்சம் ஏதுமில்லைஎன் வாழ்வில் சந்தோஷமில்லை - நான் கலங்கின
நோயினால் வாடி நான் நின்றபோது - கடும் பசியினால் துவண்டு நான் அழுகையிலே - - 2 ஜீவனைக் காக்க வேண்டி. நான் அனுதினம் போராடினேன் - நான் கலங்கின
வழிகளெல்லாம் அடைப்பட்ட போது இயேசுவே எனக்கு வழியானார் - - 2 பொல்லாத உலகத்திலே காப்பாற்ற வந்தார் என் மீட்பரே- இந்த- - 2 -நான் கலங்கின
நான் கலங்கின நேரமெல்லாம் என்னை தேற்றிட ஒருவருண்டு நான் கதறின நேரமெல்லாம் என்னை ஆற்றினார் இயேசு ராஜா - - 2 - நான் கலங்கின
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All