நான் இறந்த பின்னும்
naan irandha pinnum
நான் இறந்த பின்னும் என்னை உண்ணும் மண்ணும் சொல்லுமே உம்மிடம் ஜீசஸ் ஐ லவ் யூ -2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் நாடி நரம்புகள் கூட உம்மிடம் சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் இதயம் கூட சொல்லி சொல்லி துடிக்குதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் உதடுகள் கூட சொல்லுதே உரிமையாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் உள்ளம் கூட சொல்லுதே உற்சாகமாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் -2
என் ரத்தம் கூட சொல்லுதே உம் சித்தம் செய்ய சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் ஆத்மா கூட சொல்லுதே அளவில்லாமல் செல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
என் எலும்புகள் கூட சொல்லுதே எளிமையாக சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ என் தசைகள் கூட சொல்லுதே தாகத்தோடு சொல்லுதே அன்பினை ஜீசஸ் ஐ லவ் யூ-2 மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ் மை ஜீசஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ மை ஜீசஸ்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve