நாம் மகிழ்ந்து பாடுவோம்
naam magizhndhu paaduvom
நாம் மகிழ்ந்து பாடுவோம் நம் நேசர் பிறந்துள்ளார்- 2 மண்ணின் மைந்தனாக அவர் இன்று அவதரித்தார்- 2
கவலைகள் நம்மை கலக்கினாலும் நெஞ்சின் நோவுகள் நம்மை அழுத்தினாலும் கலங்காதே நீ திகையாதே நம் நேசர் நமக்காய் பிறந்துள்ளார் அவரில் நாம் ஆடிப்பாடி துதித்து நம் உள்ளம் பொங்கி வழியும் இன்று இனிமேல் நமக்கு ஒன்றுமில்லை இந்த உலகில் தங்கப் பரிசு அவரே நாம்
விசுவாசியே நீ பதறாதே மன்னன் இயேசு இன்று அவதரித்தார் நம் பாவங்களை போக்கிடவே நமக்காய் இன்று வந்துதித்தார் பரிசுத்தம் உள்ள அவரை காண பணிவோம் நம் உள்ளம் தாழ்த்தி அவரை இன்றும் போற்றி அவரைப்பாடி செல்வோம் அவரைக் காண இன்று நாம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All