நாம் எல்லோருக்கும் ஒரு தேவன்
naam ellorukkum oru devan
நாம் எல்லோருக்கும் ஒரு தேவன் இயேசு கிறிஸ்து என்னும் நாதன்
1. குருடரின் கண்களைத் திறந்த தேவன் குஷ்ட ரோகத்தை தீர்த்த தேவன் அவர் அற்புத தேவன் அவர் அதிசய தேவன்
2. பாவ சாபம் போக்கும் பரிசுத்த தேவன் நம்மை பரலோகம் அழைத்து செல்லும் அற்புத தேவன் பரிசுத்த தேவன் அவர் பரலோக தேவன்
3. நம்மை மீட்க சிலுவையில் மரித்த தேவன் உலகோரை வாழவைக்க உயிர்த்த தேவன் உன்னத தேவன் அவர் உயிர் தந்த தேவன்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae