நாளாகிப் போனாலும் என்ன
naalaagip ponaalum enna
நாளாகிப் போனாலும் என்ன வயதாகிப் போனாலும் என்ன அழுக்கான கந்தை அணிந்தாலும் என்ன ஆண்டவர் உன்னையும் நேசிக்கிறாரே-2
கருப்போ சிவப்போ ஆனாலும் என்ன கூரையில் குடிசையில் வாழந்தாலும் என்ன பட்டம் படிப்பேதும் படிக்காமல் இன்னும் பரதேசியாய் எங்கும் திரிந்தாலும் என்ன சொந்தங்களும் பந்தங்களும் ஒதுக்கினாலும் உனக்கென்று ஒரு தேவன் உன்னோடுண்டு-2 இயேசுவே எல்லாம் இயேசுவே எல்லாம்
தாயவள் கருவில் உருவாகுமுன்னே தூயவர் உன்னைத் தெரிந்து கொண்டாரே தன் பிள்ளையாக பிரித்தெடுத்துன்னை ஏந்தியும் சுமந்தும் தாங்கி வந்தாரே அன்றுமுதல் இன்றுவரை கூடேநின்று ஒன்றும் உனை அனுகாமல் தப்புவித்தார்-2 விடுதலை தந்தார் விடுதலை தந்தார்
ஆயிரம் வருடம் அரசாட்சியில் ஆண்டவரோடு நீ வாழ்ந்திட வேண்டும் அவரோடு கூட உன்னதங்களில் உன்னையும் உயிர்ப்பித்து உட்கார வைப்பார் வானம் அது பூமி அது ஒழிந்தே போகும் ஆனாலும் அவர்க்குள் நீ பிழைத்திருப்பாய்-2 பிழைத்திரு என்றார் பிழைத்திரு என்றார்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal