முழு உள்ளத்தோடு உம்மை பாடுவேன்
muzhu ullathodu ummai paaduven
முழு உள்ளத்தோடு உம்மை பாடுவேன் முழு பெலத்தோடு உம்மை போற்றுவேன் (2) அல்லேலூயா (6) (2)
1. ஏழைகளை நீர் என்றும் மறக்காதவர் எளியவர்கள் நம்மை நம்பி நலமடைவார் (2) சிறுமைப்பட்டவர்களுக்கு நீ அடைக்கலமானவர்
2. மனுஷன் நமக்கு விரோதமாய் வரும்போது கர்த்தர் நமது பட்சத்தில் இருந்தாலே (2) துன்பப்படுகிறவர்களுக்கு நீர் ஆறுதலானவர் பஞ்சகாலங்களில் நீர் துணையானவர் (உணவானவர்) (2) (2) ஓகோ
3. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் அவர் செட்டையின் மறைவில் நான் இருப்பேன் (2) அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் பரலோகத்திலிருந்து ஒத்தாசையை எனக்கு (அனுப்பு) தருவார்
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham