முத்திரை மோதிரமாய் வைப்பேன்
muthirai modhiramaay vaippen
முத்திரை மோதிரமாய் வைப்பேன் என்று வாக்கில் வல்லவர் நீர் உரைத்தீரே ஒரு நாளும் என்னை தள்ளாதவரே ஆராதனைக்கு பாத்திரரே - 2
வாக்கில் வல்லமை உள்ளவரே ஆராதனைக்கு பாத்திரரே - 4
உன் னை தொடுபவன் என் கண்மணியை தொடுபவன் என்று ஆறுதல்படுத்தி கலங்காதே என்று தூக்கி சுமந்த என் அப்பா இயேசுவே - 2
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன் எதற்குமே இனி கலங்கமாட்டேன் - 2 இதினாலே உம் பாதம் என் தஞ்சம் என் அம்மா இயேசுவே -2
ஒவ்வொரு நாளும் என் வழிகளெல்லாம் கூடவே வந்து பாதுகாத்தீர் -2 வாழ்க்கை எல்லாம் உம் கரத்திலே என் மேய்ப்பர் இயேசுவே - 2
யுத்தம் உம்முடையது அல்ல யுத்தம் எனக்குறியது என்றீர் - 2 பயப்படாதே என்றுரைத்த என் இரட்சகர் இயேசுவே - 2
நம்பிக்கையிருந்தால் என்னிடம் திரும்பு நன்மையை தருவேன் இன்றைக்கே தருவேன் - 2 என்று நீர் சொன்னவரே பாதம் அமர்ந்து காத்திருக்கிறேன் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini