முகம் பார்க்க நீர்
mugam paarkka neer
முகம் பார்க்க நீர் மனிதன் அல்லவே இதயம் பார்க்கிற தேவன் நீர் ஐயா
மனிதன் முகத்தை பார்க்கிறான் தேவன் நீர் இதயம் பார்க்கிறார் 1. புறக்கணிக்கப்பட்டவரா ( நீர்) தேடி செல்கிறார் உமக்காக அபிஷேகித்து ராஜாவாக்கினீர் - மனிதன்
2.நெருக்கப்பட்டும் ஒடுக்கப்படும் ஒடுங்கிப்போவதில்லை உம்மோடு நான் இருந்தால் விசாலமானேன்- மனிதன்
3.எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தமாக்கினீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்தீர்- மனிதன்
4. தாவீதுக்கு அருளின நிச்சய கிருபை நித்திய உடன்படிக்கையாக எனக்கு அருளினீர்-மனிதன்
5.நடந்தாலும் படுத்தாலும் என்னை சூழ்கிறீர் தகப்பனைப் போல் தோல் மேலே சுமந்து செல்கிறீர்-மனிதன்
6.கோலியாத்கள் முன் வந்தால் உம் உம்மாலே நிற்பேன் சவல்கள் என்னைத் துரத்தினால் உம்மோடு நடப்பேன்-மனிதன்
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal