முடியாது முடியாது
mudiyaadhu mudiyaadhu
முடியாது முடியாது பிரிக்க முடியாது என்னையும் தேவனையும் யாராலும் பிரிக்க முடியாது (2)
1. கர்த்தரோட கையிலே வளருகிற பூவு நான் யாராலே தட்டிப்பறிக்கக் கூடும் ( 2 ) அது யாராலே தட்டிப்பறிக்கக் கூடும் (2)
2. வானம் தந்தார் இயேசப்பா பூமி தந்தார் இயேசப்பா அவர் வசனத்தாலே வாழ்வுவரக்கூடும் (2) அவர் வசனத்தாலே வாழ்வுவரக்கூடும் (2)
3. பிறராலே வீசப்பட்டேன் வாரி அணைத்துக் கொண்டீரே இயேசுவாலே தானே இது கூடும் ( 2 ) நம்ம இயேசுவாலே தானே இது கூடும் ( 2 )
4. இயேசப்பாவின் அன்பிலே வளர்க்கப்படும் பிள்ளைநான் யாராலே தொல்லை தரக்கூடும் ( 2 ) அது யாராலே தொல்லை தரக்கூடும் (2)
More from Senaigalin Karthar Parisuthar
- உனக்காக பிறந்தேனேunakkaaga pirandhenaeBro. David · Senaigalin Karthar Parisuthar
- உம்மை ஆராதிப்பேன் ஆசையாய்ummai aaraadhippen aasaiyaayBro. David · Senaigalin Karthar Parisuthar
- என்னை நடத்துங்கப்பாennai nadathungappaaBro. David · Senaigalin Karthar Parisuthar
- ஏசுவே எந்தன் நேசரேesuvae endhan nesaraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- கருப்பு என்றாலும்karuppu endraalumBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாயினும் மேலாய் நேசித்தீரேthaayinum melaay nesitheeraeBro. David · Senaigalin Karthar Parisuthar
- தாழ விழும் போதுthaazha vizhum podhuBro. David · Senaigalin Karthar Parisuthar
- தேவனே என் தேவனேdevanae en devanaeBro. David · Senaigalin Karthar Parisuthar