முடிசூட்டுவார் தேவன் முடிசூட்டுவார்
mudisoottuvaar devan mudisoottuvaar
முடிசூட்டுவார் தேவன் முடிசூட்டுவார் வருஷங்களை நன்மையால் முடிசூட்டுவார் - 2 நன்மையினாலும், கிருபையினாலும் நிரப்பிடுவார் கருணையும் இரக்கமும் நமக்காய் என்றும் பொழிந்திடுவார் - 2
தேசத்தின் பலன்கள் யாவையுமே செழிப்பாக மாற்றிடும் தேவன் அவர் - 2 இரக்கத்தின் தேவனே உமை நாடுவேன் எங்கள் - 2
நாம் செய்யும் வேலைகள் யாவையுமே குறைவின்றி நிறைவாக ஆசீர்வதிப்பார் - 2 வல்லமை தேவனே உமை பாடுவேன் - 2
சுவிசேஷம் தடையின்றி பரவிடுமே ஊரெங்கும் திருச்சபைகள் உருவாகுமே - 2 தேவனேயானவர் இறங்கிடுவார் - 2 இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகுமே - நம்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All