முதன்மைக்கே நான் முதலிடம்
mudhanmaikke naan mudhalidam
முதன்மைக்கே நான் முதலிடம் கொடுக்கிறேன் முற்றிலும் என்னை உமக்கே தருகிறேன முதன்மையே என் இயேசுவே முதலிடம் என்றும் உமக்கே
1. நீர் விரும்பும் பரிசுத்தம் எனக்கு தாரும் உம்மோடு சஞ்சரிக்க கிருபை தாரும் ஏனோக்கு உம்மோடு சஞ்சரித்தார் இயேசப்பா நானும் உம்மோடு சஞ்சரிக்கும்
2. உம்மையன்றி வேறு ஒரு விருப்பமில்லை உம்மை விட்டு எங்கும் நான் செய்வதுமில்லை உம்மை தானே என்றும் நான் நம்பியுள்ளேன் உம்மோடு அனுதினம் நடந்திடுவேன்
3. உம்மையே மிகவும் அன்பு கூர்வேன் என் கண்ணீரால் உம் பாதம் நன்றி சொல்வேன் உம்மை நான் இன்று சரணடைந்தேன் உன் மார்பில் (மடியில் நான் என்றும் இளைப்பாறுவேன்
4. உம் சாயலாக தானே நீர் என்னை படைத்தீர் உம் ரூபமாக என்னையும் வடிவமைத்தார் உம் ஆவியால் எனக்கு நீர் உயிர் கொடுத்தார் உயிர் உள்ளவரை நான் உம்மைப் பாடுவேன் உம்மைப் பாடுவேன்)
More from Saayal
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Mohan S Abraham · Saayal
- ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம்aayathamaavom aayathamaavomPr. Mohan S Abraham · Saayal
- ஆவியானவரே ஆவியானவரேaaviyaanavarae aaviyaanavaraePr. Mohan S Abraham · Saayal
- இந்த உலகில் உள்ள வரைindha ulagil ulla varaiPr. Mohan S Abraham · Saayal
- உன் நேச தணல்un nesa thanalPr. Mohan S Abraham · Saayal
- உம் சமூகம் வந்து நிற்கிறேன்um samoogam vandhu nirkirenPr. Mohan S Abraham · Saayal
- உம் சாயலில் நான் திருப்தியாகிறேன்um saayalil naan thirupthiyaagirenPr. Mohan S Abraham · Saayal
- உம்மை நான் நேசிக்கிறேன்ummai naan nesikkirenPr. Mohan S Abraham · Saayal