முதலும் முடிவும் ஆனாவரே
mudhalum mudivum aanaavarae
முதலும் முடிவும் ஆனாவரே - எங்கள் முன்னோர்களின் தெய்வமும் நீரே
ஆராதனை உமக்கு ஆரானை- 2 முதலும் முடிவே ஆராதனை
1. சிங்காசனத்தின்மேல் வாசம் செய்பவரே வச்சிரக்கல்லும் பதுமராகமும் ஆனவரே - 2
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா முதலும் முடிவே அல்லேலூயா
2. அக்கினிஜுவாலை போன்ற கண்களும் உடையவரே வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ளவரே
3. சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருப்பவரே
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer