மெய்ப்பனின் குரல் கேட்டு
meyppanin kural kettu
மெய்ப்பனின் குரல் கேட்டு காணாத ஆடை போல கர்த்தரே உம்மைத் தேடி ஓடி வந்தேன்
சாப ( பாவ ) நுகம் உடைத்தீர் தாவியணை அணைத்தீர் அன்பால் அரவணைத்த தகப்பனே
1, ஆத்துமா களி கூற தயவை முகம் காண இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிட்டீர் - 2
2, வல்லமையை மேற்கொள்ள சேதம் படுத்தாத புத்திர அதிகாரம் தரித்துவிட்டீர் - 2
3, சுவிசேஷம் அறிவிக்க புகழை மெய் பாட சமாதான மிதியடியை தரித்து விட்டீர் - 2
4, மரித்து தான் கிடக்க திரும்பவும் உயிர் கொடுத்து சந்தோஷ விருந்தை கொடுத்து விட்டீர் - 2 ( பரிசுத்த வாழ்வை கொடுத்து விட்டீர் )
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan