மேல் வீட்டில் வந்த வல்லமை
mel veettil vandha vallamai
மேல் வீட்டில் வந்த வல்லமை எங்கள் மேல் வரவேண்டுமே (அன்று) – 2
வல்லமை வல்லமை ஆவியின் வல்லமை வல்லமை வல்லமை அக்கினியின் வல்லமை
1. தண்ணீரின் மேல் அசைவாடின வல்லமை தண்ணீரின் மேல் நடந்துவந்த வல்லமை தண்ணீரை ரசமாக்கிய வல்லமை – 2 தண்ணீரை இரண்டாக்கிய தேவவல்லமை - 2
2. அக்கினியில் உலாவின வல்லமை அக்கினி ரதமாய் இறங்கிவந்த வல்லமை – 2 அக்கினி ஸ்தம்பமாய் நடத்திய வல்லமை – 2 அக்கினியில் பேசிய தேவவல்லமை - 2
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham