மேகமீதிலே இயேசு வருகிறார்
megameedhilae yesu varugiraar
மேகமீதிலே இயேசு வருகிறார் துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார் இயேசு வருகிறார் இயேசு வருகிறார் துன்பம் நீக்கி நம்மை மீட்க இயேசு வருகிறார் -2
1. பரிசுத்தம் தந்திட உன்னை அழைக்கிறார் பாதை காட்டி வழிநடத்த இன்று அழைக்கிறார் -2
2. ஐந்து காயம் காட்டி இன்று உன்னை அழைக்கிறார் அன்னைப் போல தேற்றிட இன்று அழைக்கிறார் -2
3. வருந்தி வருந்தி இன்று உன்னை இயேசு அழைக்கிறார் வாசற்படியில் நின்று இதயக்கதவை தட்டுகிறார் -2
4. சீக்கிரம் வருகிறேன் என்று உறைத்தவர் ஜீவ பாதை காட்டிட இன்று அழைக்கிறார் -2
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa