மேகமீதில் எங்கள் ராஜன்
megameedhil engal raajan
மேகமீதில் இயேசு ராஜன் சீக்கிரமாய் வருவேன் என்றார் ஆயத்தம் உள்ளவர்கள் பறந்து சென்றிடுவார் -2
தேவ தூதர் போற்றிடும் தாவீதின் குமாரனே பணிந்து குணிந்து உந்தன் பாதம் அமரந்திடுவோம்
1. தானியேலின் ஜெபம் கேட்டு மறைபொருள் வெளிப்படுத்தி தானியேலை பாபிலோன் ஜனத்தின் முன் உயர்தினீர் -2
2. அண்ணாளின் ஜெபத்தைக் கேட்டு ஆண்டவரும் பதிலை தந்தீரே மலட்டு நிலமை மாறி ஆசீர்வாதம் பெறசெய்தீர -2
3. எக்காளம் தொனிக்கும் போது மரித்தவர் எழுந்திருப்பார் உயிரோடு இருக்கும் நாமும் எதிர்கொண்டு சென்றிடுவோம் -3
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae