மட்டாய் தண்டியும் தேவா
mattaay thandiyum devaa
மட்டாய் தண்டியும் தேவா - என்னை மட்டாய் தண்டியும் இறைவா! கெட்டே அழிந்து நான் போகாமலே - உம்மை விட்டே விலகியே ஓடாமலே - மட்டாய்
சிட்சையில் உம் அன்பைக் காணும் நல் சிறப்பான கண்களைத் தாரும் சிலுவை சுமந்தே தினம் தினம் தோறும் - ஓர் சிங்கார பக்தனாக மாற நானும்
கடிந்து கொள்ளும் கிறிஸ்தையா - நான் கலங்கிடேன் ஒரு போதும் மெய்யாய் களித்து களித்து மனம் மகிழ்ந்திடுவேன் - அதனால் கத்தர் என் பக்கம் என்றறிந்திடுவேன் - மட்டாய்
தடுமாறச் செய்திடும் தனமும் - பலரை தவிக்க வைக்கும் தரித்திரமும் தரும துரையே நீர் தந்திட வேண்டாம் - என் தகும்படி எந்நாளும் அளந்தாலே போதும் - மிட்டாய்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal