மறவாதே நண்பனே
maravaadhae nanbanae
மறவாதே நண்பனே மறவாதே நண்பனே (2)
1. வேதத்தின் வார்த்தையை நீ அறிந்தால் போதாது (2) அறிந்து அதின்படி வாழ்ந்திட வேண்டும் (2) -மறவாதே நண்பனே
2. உன்னிடத்தில் உள்ளதை இயேசுவுக்காய் கொடுத்திடு கொடுத்து ஊழியம் செய்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே
3. இலவசமாய் நீ பெற்ற இயேசுவின் கிருபையை அனைவருக்கும் இலவசமாய் கொடுத்திடு நீயும் (2) -மறவாதே நண்பனே
4. உலகத்தின் பாடுகள் உன்னை என்ன செய்திடும் (2) அதற்குப் பயந்து நீ வாழ்ந்தது போதும் (2) -மறவாதே நண்பனே
5. திறந்த வாசல் இப்பொழுது உனக்கு முன்னே உள்ளது. அடைபடுமுன் கிறிஸ்துவை அறிவிக்க வேணும் (2) -மறவாதே நண்பனே
6. நிச்சயமாக ஓர் நாள் மரணம் உன்னை சந்திக்கும் அதற்குமுன் இயேசுவுக்காய் ஆயத்தமாகு (2) -மறவாதே நண்பனே
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka