மரணமே உன் கூர் எங்கே
maranamae un koor engae
மரணமே உன் கூர் எங்கே? மரணமே, உன் ஜெயம் எங்கே?
மரணத்தின் அவலத்தை மனு-பரன் இயேசு மரித்துயிர்த்தெழுந்ததால் மடங்கடித்தார்
அழகிய கல்லறை அரசதின் முத்திரை அன்பரை அடக்கிட இயலவில்லை பழகிய சீடர் பரமனின் நண்பர் பார்த்தனர் உயிர்த்தவர் திருவுருவை - மரணமே
இயேசுவை இறைவன் எழும்பிடச் செய்தார் என்றுமே இதற்கு சாட்சிகள் நாம் இருளதில் மரண சங்கிலிச் சிறைகள் எங்கிருந்தாலும் எதிர்த்தொடிப்போம் - மரணமே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal