மறக்கப்படுவதில்லை
marakkappaduvadhillai
மறக்கப் படுவதில்லை மறக்கப் படுவதில்லை (2) என் பார்வைக்கு அருமையானதால் நீ என்னால் மறக்கப் படுவதில்லை (2)
1. பெற்ற தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னைக் கைவிட்டாலும் (2) நான் உன்னை மறப்பேனோ (2) -மறக்கப் படுவதில்லை
2. சூழ்நிலைகள் உன்னை நெருக்கினாலும் தனிமை உன்னை வாட்டினாலும் (2) நான் உன்னை மறப்பேனோ (2) -மறக்கப் படுவதில்லை
3. சொந்தங்கள் உன்னை ஒதுக்கினாலும் நண்பர்கள் உன்னை பகைத்தாலும் (2) நான் உன்னை மறப்பேனோ (2) -மறக்கப் படுவதில்லை
4. பெலவீனம் உன்னை ஒடுக்கினாலும் சரீரம் முழுவதும் ஒடுங்கினாலும் நான் உன்னை மறப்பேனோ (2) -மறக்கப் படுவதில்லை
5. வியாதியின் வேதனை பெருகினாலும் பிசாசின் சோதனை பெருகினாலும் (2) நான் உன்னை மறப்பேனோ (2) -மறக்கப் படுவதில்லை (2)
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka