மறைவிடம் நீரே தேவா
maraividam neerae devaa
மறைவிடம் நீரே தேவா – என் உறைவிடம் நீரே தேவா -2 சந்தோஷமும் என் சங்கீதமும் சகலமும் நீரே தேவா -2
அடைக்கலம் நீரே தேவா – என் ஆரோக்கியம் நீரே தேவா -2 அடைக்கலமும் என் ஆரோக்கியமும் ஆறுதலும் நீரே தேவா -2
மருந்துகள் நீரே தேவா – என் மருத்துவர் நீரே தேவா -2 மருந்துகளும் என் மருத்துவரும் மகிழ்ச்சியும் நீரே தேவா -2
நல்லவர் நீரே தேவா நல்லவர் நீரே தேவா -2 பரிசுத்தர் நீரே தேவா என் பரிகாரி நீரே தேவா 2
More from Neengathanappa
- ஆபிரகாமுக்கு தேவன் நீங்கaabiragaamukku devan neengaEvg. B. Dinakaran · Neengathanappa
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. B. Dinakaran · Neengathanappa
- உம் சித்தம் செய்வது தான்um sitham seyvadhu thaanEvg. B. Dinakaran · Neengathanappa
- என் தேவனே என் ஜீவனேen devanae en jeevanaeEvg. B. Dinakaran · Neengathanappa
- என்ன செய்வது என்று புரியாதenna seyvadhu endru puriyaadhaEvg. B. Dinakaran · Neengathanappa
- என்று மாறுமோ எந்தன் பாரங்கள்endru maarumo endhan paarangalEvg. B. Dinakaran · Neengathanappa
- கர்த்தர் உன்னை காக்க வேண்டுமாkarthar unnai kaakka vendumaaEvg. B. Dinakaran · Neengathanappa
- கிறிஸ்துமஸ்ச கொண்டாடுவோம்kiristhumassa kondaaduvomEvg. B. Dinakaran · Neengathanappa