மனுகுல பாவம் தீர்த்திட்டார்
manugula paavam theerthittaar
மனுகுல பாவம் தீர்த்திட்டார் இயேசு பலியாக சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தார் -2 பாவமும் சாபமும் நிறைந்த இவ்வுலகை -2 இரட்சிக்க வந்திட்டார் தற்பரண்னேயேசுவே -2
1. வானமும் பூமியும் மாறியே போகும் வானவர் வார்த்தைகள் மாறுவதில்லையே -2 வார்த்தையினால் எந்தன் வாதையை தீர்த்தார் -2 மறுஜென்மமுழுக்கினால் மறுவாழ்வு கொடுத்தார் -2
2. சிந்தின இரத்தம் சிந்தையை மாற்றும் இயேசுவின் இரத்தமோ பாவமதை தீர்க்கும் -2 பாவத்தின் சம்பளம் மரணமே என்றார் -2 இனிமேல் பாவம் செய்யாதே என்றார் -2
3. வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே இரட்சிப்பை தருகின்ற தேவனை அண்டிக்கொள் -2 இனியும் காலம் செல்லுவதிலையே -2 மனம் திரும்பி நீயும் இயேசுவிடம் வந்திடு -2
4. துதியும் கனமும் மகிமையும் உடைய தூயவர் உமக்கு துதிபலி செலுத்த -2 ஜீவிய நாளெல்லாம் உம்மையே சேவிக்க -2 அடைந்திட்டேன் இந்த ஜென்மம் இதையே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae