மன்னியுங்கள் என்று சொன்னவரே
manniyungal endru sonnavarae
மன்னியுங்கள் என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும் - 2
மன்னிக்கும் இதயம் தாரும் - 4
சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயா மன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயா எதிர்த்தவரை மன்னிக்கிறேன் வெறுத்தவரை மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன் துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன் சபித்தோரை நேசிக்கிறேன் சத்துருவை நேசிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன் வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன் பகைத்தவரை மன்னிக்கிறேன் பலமுறைகள் மன்னிக்கிறேன் - 2 - மன்னியுங்கள்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal