மன்னிப்பே பூர்ண
mannippe poorna
மன்னிப்பே பூர்ண மன்னிப்பே தந்தார் என் தன்னையே குருசினில் தயவாக ஈந்ததால்
என் பாவங்கள் எத்தனை எண்ணமுடியுமோ கண்ணே எந்தன் காதலா கருணையாய் மன்னித்தீர்
அன்பரின் மா அன்பை யான் என்ன வென்றுரைப்பேன் பொற்பதம் என்றென்றும் போற்றியே ஜீவிப்பேன்
எரியுதே என் இருதயம் உருக்கிடும் அன்பினால் பெருகிடும் நன்றியைத் தெரிவிப்ப தெலவ்விதம்
என் உடல் என் ஆவியும் ஏகமாய் யாவையும் மன்னவா படைக்கிறேன் மகிழ்ந்தே உம் பாதத்தில்
அல்லேலூயா ஸ்தோத்திரமே அல்லல்கள் நீங்கிற்றே செல்வேனோ பாவத்தில் சேயன் நான் என்றைக்கும்
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan