மன்னவரு இயேசு தான்
mannavaru yesu thaan
மன்னவரு இயேசு தான் நடுவானில் வருவாரே மணவாட்டி நீயும் தான் சந்திக்க ஆயத்தமா 2
ஆராதிப்போமே ஆயத்தமாகிடுவோமே
ஆரவாரத் தொனியோடு தூதனின் சத்தத்தோடு 2 தேவ எக்காலத்தோடிறங்கி வந்திடுவார் 2
முன்பே சென்றவர்கள் உயிர் பெற்று எழுவார்கள் 2 உயிரோடு இருக்கும் நாமும் எதிர் கொண்டு சென்றிடுவோம் 2
துன்பம் தொல்லை அங்கு இல்லை பஞ்சம் பசி என்றும் இல்லை 2 தூதர் போல் வாழ்ந்து நாமும் தூயவரை தரிசிப்போம் 2
நடக்கும் இடமெல்லாம் தங்கமயமாகும் இருக்க வீடு ஒன்று ஆயத்தமாய் இருக்கும் 2 தூதர் போல் நாமிருப்போம் கட்டளையை செய்து முடிப்போம் 2
வியாதியும் அங்கு இல்லை துயரமும் அங்கில்லை மரணமும் அங்கேயில்ல அழுகையும் அங்கில்லை 2 வெளிச்சம் தர இயேசுயுண்டு இருளும் அங்கேயில்லை 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae