மண்ணை நம்பி மரம்
mannai nambi maram
மண்ணை நம்பி மரம் இருக்கு மரம் நம்பி கிளை இருக்கு கிளை நம்பி இலை இருக்கு இயேசப்பா உம்மை நம்பி நான் இருக்கேன் இயேசப்பா - 2
இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
எனக்காய் யாவற்றையும் செய்கின்ற கர்த்தரே என்னோடு வாழ்பவரே உமக்கே ஸ்தோத்திரம் - 2 உம்மோடு நான் வாழ மிக மிக விருப்பமே வேண்டாத காரியங்கள் என்னை விட்டு அகற்றுமே
ஆகாயத்துப் பறவையையும் போஷிக்கும் கர்த்தரே காட்டு மலர்களுக்கும் வர்ணம் தந்த தேவனே - 2 அவைகளைப் பார்க்கிலும் உயர்ந்தவன் அல்லவா - 2 வீணான பயங்களை (கவலைகளை) என்னை விட்டு அகற்றுமே இயேசப்பா
உயிரோடு இருக்கின்ற மீட்பரை நான் காண்பேன் என்று சொல்லி பாடுகளை இனிமையாய் சகித்து - 2 இரட்டிப்பான நன்மைகளை பெற்றுக்கொண்ட யோபுவைப்போல பொறுமையை எனக்குத்தாரும் உன்னத தேவனே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All