மண்ணான மனிதா
mannaana manidhaa
மண்ணான மனிதா மனம் திரும்பு மகிமைக்கு சென்றிட இயேசுவை விரும்பு கருணை உள்ள இயேசுவும் - அவரே காத்து இரட்சிக்கும் நேசரும் -அவரே
1. ஆதாமின் வழியில் படைக்கப்பட்டாய் ஆத்துமா உள்ளவனாய் உயிர் அடைந்தாய் மனிதன் எனற பெயர் - பெற்றாய் மண் பூமியில் வாழும் -கிருபை பெற்றாய் -மண்ணான
2.கண் படைத்தவரும் -அவரே உன் கால் படைத்தவரும் - அவரே - அவரே ஞானம் அறிவு தந்தவர் அவரே நேர்த்தியான - வேல் செய்ய வைத்தவர் - அவரே -மண்ணான
3. பிறந்த மனிதா உனக்கு மரணம் -இருக்கு மண்ணிலே - வாழ்ந்த - உனக்கு நியாய திர்ப்பு -இருக்கு சொர்க்கம் நரகம் என்னும் இடமும் இருக்கு இயேசுவை வணங்கினால் மீட்பும் இருக்கு -மண்ணான
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal