மண்ணாலே செஞ்ச உடம்பு ஆமென்
mannaalae senja udambu aamen
மண்ணாலே செஞ்ச உடம்பு ஆமென் அல்லேலூயா விண்ணுக்கு சொந்தம் இது ஆமென் அல்லேலூயா இயேசுவே மீட்டுவிட்டார் ஆமென் அல்லேலூயா பொன்னான ஆவி தந்தார் ஆமென் அல்லேலூயா - 2 ஆமென் அல்லேலூயா - 4
1. தேவனின் வாசஸ்தலம் ஆமென் அல்லேலூயா தேவன் தங்கும் ஆலயம் ஆமென் அல்லேலூயா பரிசுத்தமாய் இருக்கிறது ஆமென் அல்லேலூயா நீங்கள்தான் ஆலயம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
2. குயவனாம் தேவன் படைத்தார் ஆமென் அல்லேலூயா நாசியிலே சுவாசம் தந்தார் ஆமென் அல்லேலூயா நீதியை செய்ய சொன்னார் ஆமென் அல்லேலூயா பாவம் செய்தால் மரணம் என்றால் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
3. துதி என்னும் ஆடை தந்தார் ஆமென் அல்லேலூயா சத்தியம் என்னும் கச்சை தந்தார் ஆமென் அல்லேலூயா நீதி என்னும் மார்க் கவசம் தந்தார் ஆமென் அல்லேலூயா விசுவாசம் என்னும் கேடகம் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
4. மறு ஜென்ம முழுக்கு தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் அபிஷேகம் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் வரங்கள் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆவியின் கனிகள் தந்தார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
5. மண்ணான உன்னை சேர்க்க ஆமென் அல்லேலூயா மறுபடியும் வருவேன் என்றார் ஆமென் அல்லேலூயா ஆயத்தமாய் காத்திருப்போம் ஆமென் அல்லேலூயா நித்திய ஜீவன் தந்திடுவார் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae