மன்னாதி மன்னன் இயேசு
mannaadhi mannan yesu
மன்னாதி மன்னன் இயேசு ராஜாதி ராஜன் இயேசு பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் - 4 மன்னன் பிறந்தார் பிறந்தார் - 4 ராஜன் பிறந்தார்
பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே இரட்சகர் இயேசு பிறந்தாரே ஆடலாம் பாடலாம் கூடி வாழலாம்- 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் (ராஜன்) மன்னன் பிறந்தார் மன்னாதி
சாத்தானை ஜெயித்திடவே சாவையும் மேற்கொள்ளவே சர்வ வல்லவர் பிறந்தாரே ஆடலாம் பாடலாம் கூடி வாழலாம்- 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் (ராஜன்) மன்னன் பிறந்தார் மன்னாதி
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All