மங்களம் சதா
mangalam sadhaa
மங்களம் சதா - ஜெய - மங்களம் வேதா! எங்கள் துங்கமங்களர்க்கு - மங்களம் சதா.
1.அணைத்துக்காத்தவா, - உல - கனைத்தும் படைத்தவா; இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. - மங்களம்
2.யேசுநாயகா, - எம் - நேசநாயகா! மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. - மங்களம்
3.ஞானவாரியே, - திரு - வானமாரியே! ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. - மங்களம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal