மங்களம் ஜெயமங்களம்
mangalam jeyamangalam
மங்களம்! ஜெயமங்களம்! மகத்துவற்கு மங்களம்! ஜெயமங்களம்!
1.எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும் பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும். - மங்
2.நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத் தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும். - மங்
3.சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப் பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும். - மங்
4.இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும் செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு. - மங்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal