மனம் திரும்பாயோ மானிடனே
manam thirumbaayo maanidanae
மனம் திரும்பாயோ மானிடனே, இந்த மாய உலகின் பாவம் மறந்து... - 2 மனுக்குலத்தை மீட்க வந்த, மீட்பர் இயேசுவின் அன்பறிந்து
கண்மூடிக் கருவினிலே உருவாகும் நேரத்திலே உன்தாயும் உன்னை காண நேரத்திலே... - 2 அவயம் ஒவ்வொன்றும் உறுவேற்றப்படும்போது அவயம் தந்தவரை அவனியில் நீர் அறிந்து
பட்டம் படிப்புகளும் சேர்த்த பணம் பொருளும் உன்னோடு வருவதில்லை மரிக்கும் நேரத்திலே... - 2 இரட்சிப்பு ஒன்றிருந்தால் இரட்சகரை நீ காண்பாய் இன்றே இரட்சண்ய நாள் உணர்ந்து மனம் திரும்பு
நோயின் கொடுமையினால் கைகால்கள் செயலிழந்தால் உன் கண்ணில் கண்ணீரை யார் தான் அறிவாரோ... - 2 கண்ணீரைக் கண்டவரும் கரத்தில் வரைந்தவரும் இன்று உன்னை அழைக்கின்றார் அவரிடம் வந்துவிடு
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu