மனம் இசைந்து அனைவரும்
manam isaindhu anaivarum
மனம் இசைந்து அனைவரும் உடன்பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது! நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு!
1 அது- ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து - கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது!
2 அது- எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து - தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது!
3 இன்று- இனம்மொழி பொருள்நிலைக் கொண்டு எத்தனைப் பிரிவுகள் உண்டு? அன்பினில் பகிர்ந்து இன்பமாய் இணைந்து - ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal