மணாளனே மா பிரபுவே
manaalanae maa pirabuvae
மணாளனே மா பிரபுவே மாறா மாறா இயேசு தேவனே-2
1. கீத வாத்திய சத்தம் முழங்குதே கின்னரங்கள் தாளம் போடுதே மேளதாள வாத்தியங்கள் மனமகிழ வைக்குதே பரலோகம் கொண்டு செல்லுதே என் பரமனையே பார்க்க செய்யுதே
2. எக்காள சத்தம் தொனிக்கதே இன்னல்கள் நீங்கி போகுதே மணவாளியாக நான் நடுவானில் சந்திப்பேன் மணவாளன் இயேசு மீதிலே சாய்ந்து நானும் இளைப்பாறுவேன்
3. இயேசு ராஐன் இன்னல் நீக்குவார் வெற்றி என்னை சிறக்க செய்குவார் சிலுவை மீது தொங்கியே வெற்றி எனக்கு தந்தாரே வெற்றி வேந்தன் இயேசு ராஐனே வெற்றியென்னை காண செய்தீரே
4. ஆவியை எனக்கு தந்தாரே அருள் வரங்களும் கூடத் தந்தாரே ஆடுவேன் பாடுவேன் அன்பரை நான் பேற்றுவேன் மார்போடு அனைத்து கொள்வாரே மன மகிழ்ச்சி தந்ததிடுவாரே
5. கோத்திரங்கள் கூடி துதிக்குதே கேதாரினில் சத்தம் தொனிக்குதே இன்பமே என் இயேசுவே எல்லையில்லா அன்பு பொங்குதே இதயமெல்லாம் பொங்கி வழியுதே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D C
D G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D G
G D G
G D G
F#madd9 D G
G
D G
G D GMore from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae