மலைமா நதியோ
malaimaa nadhiyo
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ - எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே
1. பள்ளம் மேடு தடை தாண்டியே பசாசின் கண்ணிக்கு நீங்கியே உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான் மெள்ள மெள்ள நடந்தே எனின் மீட்பர் சிலுவை சுமப்பேனே
2. இன்னல் துயர் பிணி வாதையில் ஈனரெனைத் தாக்கும் வேளையில் துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான் தூயன் பாதையில் ஊர்ந்தே அவர் தூயச் சிலுவை சுமப்பேனே
3. பூலோக மேன்மை நாடிடேன் புவிமேவும் செல்வம் தேடிடேன் சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என் ஜீவன் வழி மறை இயேசுவே - அவர் ஜீவ சிலுவை சுமப்பேனே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal