மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும்
malaigal vilaginaalum parvadhangal peyarndhaalum
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் - 2 என் கிருபை உன்னைவிட்டு விலகாது - என்றும் என் கிருபை உன்னைவிட்டு விலகாது
1. சமாதான உடன்படிக்கை நிலை பெயராது இருக்கும் - 2 உன்மேல் மனதுருகும் கர்த்தர் சொல்கிறார் - 2
2. சிறுமைப்பட்டவளே, தேற்றரவற்றவளே - 2 இதோ, நான் உன் கல்லை பிரகாசிக்க செய்திடுவேன் - 2
3. உன் பலகணிகளை பளிங்கை போலாக்குவேன் - 2 உந்தனின் வாசல்கள் மாணிக்கக் கற்க்களாகும் - 2
4. உந்தனின் மதில்களையெல்லாம் உயரந்த கல்லாக்குவேன் - 2 உன் பிள்ளைகள் எல்லோர்க்கும் சமாதானம் பெருகுமே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae