மலைகள் விலகினாலும் பர்வதங்கள்
malaigal vilaginaalum parvadhangal
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைப்பெயர்தாலும். கிருபையோ மாறாது - அது ஒரு நாளும் மறையாது.
என் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை தாங்குமே வெற்றி (ஜெய) வாழ்க்கை வாழவே உம் கிருபை போதுமே. - - 2 - மலைகள்
சாத்தான் வெள்ளம் போல் எழும்பி எதிராய் வருகையில் சத்திய ஆவியே கிருபையால் தாங்குவீர் - - 2 - மலைகள்
நான் நிற்பதும் நிர் மூலமாகாததும் உம் சுத்த கிருபையே, தாங்கும், தப்புவியும் ஏந்தும் உம் கிருபையால் - - 2 - மலைகள்
பெருமை உள்ளவர்க்கோ எதிர்த்து நிற்கின்றீர் தாழ்மை உள்ளவர்க்கோ கிருபை தருகிறீர் - - 2 - மலைகள்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All