மைந்தனே துக்கப்படாதே
maindhanae thukkappadaadhae
மைந்தனே துக்கப்படாதே துன்பத்தைக் கண்டு மைந்தனே துக்கப்படாதே
1.துன்பத்தில் இன்பமுண்டு தொல்லையில் சொகுசும் உண்டு -2 நித்தியத்தில் மகிமையுண்டு ஆனந்த பாக்கியமுண்டு -2
2.துன்பத்தின் மேல் துன்பமும் தொல்லையின் மேல் தொல்லையும் -2 தொடர்ந்துன்னை வந்திட்டாலும் உன் துணையாய் நான் இருக்கின்றேன்.
3. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாகும் -2 என்றாலும் உன்னை யாவினின்றும் விடுவிப்பேன் என் மைந்தனே
4. சுவிசேஷத்தின் நிமித்தம் துன்பம் அனுபவிப்பது -2 என் திருச் சித்தம் என்பதை என் மைந்தனே நீ அறிவாயே
5. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க -2 மனதுள்ளோர் யாவரும் துன்பப்படுவர் என் மைந்தனே
6.நீதியின் நிமித்தமாய் நீ துன்பப்படுகிறதின் -2 பலனைப் பரலோகில் பெறுவாய் என் மைந்தனே
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan