மகிழ்வுடனே துதித்திடுவேன்
magizhvudanae thudhithiduven
மகிழ்வுடனே துதித்திடுவேன் மன நிறைவோடு பாடிடுவேன் முழு இதையத்தோடு துதித்திடுவேன் முழு பெலத்தோடு பாடிடுவேன் முழு சிந்தையொடு தேடிடுவேன் முழு மனதோடு ஆராதனை செய்வேன்..
ஆராதனை உமக்கே -(3)இயேசுவே ...
1. நான் நம்பும் என் தேவன் நீரே நீர் எந்தன் அடைக்கலமே(2) உம்மை உறிதியாய் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பிஉள்ளேன் பூரண சமாதானம் எண் வாழ்வினில் பெற்றுக்கொண்டேன்..
2. நான் நம்பும் கன்மலையே எதுவும் என்னை அசைப்பதில்லை உம்மை நோக்கி பார்த்ததினால் வெட்க்கம் நான் அடையவில்லை உம் முக பிரகாசத்தால் நான் ஜீவன் பெற்றேன்
More from Ennudayavare
- அப்பா உம்மை நான்appaa ummai naanPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- ஆகும் கூடும் வாய்க்கும்aagum koodum vaaykkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு என்னில் வாழ்கின்றார்yesu ennil vaazhgindraarPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசு கிறிஸ்து என்yesu kiristhu enPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவே உம்மை துதிக்கும்yesuvae ummai thudhikkumPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசுவோடு இணைந்துyesuvodu inaindhuPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- இயேசையா உம்மைiyesaiyaa ummaiPr. M. Stephen Devasundaram · Ennudayavare
- உன்னத அழைப்பில்unnadha azhaippilPr. M. Stephen Devasundaram · Ennudayavare